இயற்கை

iyaṟkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள்.(மனிதனால் உருவாக்கப் படாதவை), — nature
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயற்கை)
2.
ஒன்றின் குணம், இயல்பு ,தன்மை,
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயற்கை)
3.
இலக்கணம், சுபாவம், நிலமை, கொள்கை
4.
தன்மை, (குறள் 370); ஊழினால் வரும் இயற்கை, (குறள் 374); இயல்பு, நடை, (குறள் 637)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vw3thbf2/

தமிழ்
“இயற்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vw3thbf2/
APA
Oliyon Research. (2026). இயற்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vw3thbf2/
MLA
"இயற்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vw3thbf2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment