விரிப்பு

virippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாய், கம்பளம் முதலியவற்றை தரை முதலிய தளத்தின் மேல் விரித்து வைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிப்பு)
2.
அவ்வாறு விரிக்கப்படும் பாய். கம்பளம் முதலியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிப்பு)
3.
மலர்த்துகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிப்பு)
4.
பிளப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிப்பு)
5.
மாட்டுக் காய்ச்சல் வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிப்பு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vw3bkgcb/

தமிழ்
“விரிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vw3bkgcb/
APA
Oliyon Research. (2026). விரிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vw3bkgcb/
MLA
"விரிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vw3bkgcb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment