ஆப்பு

āppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூடாரம் போன்றவற்றைக் கட்ட பயன்படும் தாங்கி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆப்பு)
2.
மரம், இரும்பு போன்றவற்றை பிளக்க உதவும் கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆப்பு)
3.
ஏமாற்றம், தோல்வியுறச் செய்தல் (ஆப்பு அடித்தல், பேச்சுவழக்கு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆப்பு)
4.
நொய்,முளை
5.
அறைகலன்களின் உறுப்புகளை ஒன்று சேர்த்து இணைப்பதற்கு ஆணிகளுக்குப்பதிலாகப் பயன்படும் மரத்தினாலான முளை — peg
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 476)
6.
மரத்தைப் பிளத்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப் படும் மரம் அல்லது உலோகத்தாலான செருகு தண்டு — wedge
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 673)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vvzgr4jb/

தமிழ்
“ஆப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvzgr4jb/
APA
Oliyon Research. (2026). ஆப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vvzgr4jb/
MLA
"ஆப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvzgr4jb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment