சுடர்முறை முட்டுப் பற்றவைப்பு

cuṭarmuṟai muṭṭup paṟṟavaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது தடை முட்டுப் பற்றவைப்பு முறையாகும். இதில், உறுப்புகள் ஒன்றையொன்று தொடுவதற்கு முன்னர் மின்னழுத்த நிலை உண்டாக்கப்படுகிறது. அப்போது, பற்றவைக்கப்படும் உறுப்புகளுக்கிடையிலான தொடர்வரிசைச் சுடர்களிலிருந்து வெப்பம் உண்டாகிறது — flash butt welding
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 282)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vvn5rt6y/

தமிழ்
“சுடர்முறை முட்டுப் பற்றவைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvn5rt6y/
APA
Oliyon Research. (2026). சுடர்முறை முட்டுப் பற்றவைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vvn5rt6y/
MLA
"சுடர்முறை முட்டுப் பற்றவைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvn5rt6y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment