{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vvn5rt6y/", "data": {"id": "vvn5rt6y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vvn5rt6y/", "kind": "word", "headword": "சுடர்முறை முட்டுப் பற்றவைப்பு", "romanization": "cuṭarmuṟai muṭṭup paṟṟavaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:56.571192+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது தடை முட்டுப் பற்றவைப்பு முறையாகும். இதில், உறுப்புகள் ஒன்றையொன்று தொடுவதற்கு முன்னர் மின்னழுத்த நிலை உண்டாக்கப்படுகிறது. அப்போது, பற்றவைக்கப்படும் உறுப்புகளுக்கிடையிலான தொடர்வரிசைச் சுடர்களிலிருந்து வெப்பம் உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "flash butt welding", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 282"}]}}