உணவுக் சங்கிலி

uṇavuk caṅkili
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உணவுப்பிணைப்பு. ஓர் இயற்கைச் சமுதாயத்தில் நிலவும் உயிரிகளின் இணைப்பு. இதன் மூலம் உணவு ஆற்றல் மாற்றப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றை மற்றொன்று தின்று அந்நிலை பெறுதல். தாவரங்களை விலங்குகள் உண்ணல். புலி மானைக் கொன்று தின்னல். இச்சங்கிலி இரு வகைப்படும் 1. மேய் உணவுச் சங்கிலி. 2. மட்குணவுச் சங்கிலி. பா. trophic level — food chain
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 169)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vvhryfa3/

தமிழ்
“உணவுக் சங்கிலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvhryfa3/
APA
Oliyon Research. (2026). உணவுக் சங்கிலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vvhryfa3/
MLA
"உணவுக் சங்கிலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvhryfa3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment