{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vvhryfa3/", "data": {"id": "vvhryfa3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vvhryfa3/", "kind": "word", "headword": "உணவுக் சங்கிலி", "romanization": "uṇavuk caṅkili", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:36.491644+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உணவுப்பிணைப்பு. ஓர் இயற்கைச் சமுதாயத்தில் நிலவும் உயிரிகளின் இணைப்பு. இதன் மூலம் உணவு ஆற்றல் மாற்றப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றை மற்றொன்று தின்று அந்நிலை பெறுதல். தாவரங்களை விலங்குகள் உண்ணல். புலி மானைக் கொன்று தின்னல். இச்சங்கிலி இரு வகைப்படும் 1. மேய் உணவுச் சங்கிலி. 2. மட்குணவுச் சங்கிலி. பா. trophic level", "needs_definition": false, "gloss_en": "food chain", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 169"}]}}