கூட்டாளி

kūṭṭāḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(தீய செயல் நிகழ) ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டாளி)
2.
(தொழில் துறையில்) கூட்டாகத் தொழிலை நடத்துபவருள் ஒருவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டாளி)
3.
(பேச்சு வழக்கில்) நண்பர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டாளி)
4.
சேக்காளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டாளி)
5.
பங்காளார் — associate
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 21)
6.
ஒரு கூட்டாண்மையின் உறுப்பினர் — partner
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 96)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vuz4rupr/

தமிழ்
“கூட்டாளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vuz4rupr/
APA
Oliyon Research. (2026). கூட்டாளி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vuz4rupr/
MLA
"கூட்டாளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vuz4rupr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment