பாயசம்

pāyacam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாயாசம் - பால், அரிசி, சர்க்கரை அல்லது வெல்லம் முதலியவற்றோடு சேர்த்துச் செய்யும் நெகிழ்ச்சியான இன்னமுது, கண்ணமுது; கன்னலமுது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாயசம்)
2.
பாற்சொற்றிச் செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாயசம்)
3.
பாற்சோறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 285)

தொகுதிகள் · Categories: உணவுகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vtyfmufn/

தமிழ்
“பாயசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtyfmufn/
APA
Oliyon Research. (2026). பாயசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vtyfmufn/
MLA
"பாயசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtyfmufn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment