பார்ட்டோனெல்லா நோய்
pārṭṭōṉellā nōy
பொருள்கள் · Senses
1.
பார்ட்டோனெல்லா கிருமியால் ஏற்படும் நோய். இது சேற்று ஈயால் பிறருக்குப் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகளாவன : காய்ச்சல், இரத்த அழிவுச் சோகைநோய், தோலிலும் சீதப்படலத்திலும் பரவலாகக் கொப்புளங்கள் தோன்றுதல், குளோராம்பெனிகால் எனும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து இதனைக் குணப்படுத்தக் கூடியது.
— bartonellosis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vtjqja9a/
தமிழ்“பார்ட்டோனெல்லா நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtjqja9a/APA
Oliyon Research. (2026). பார்ட்டோனெல்லா நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vtjqja9a/MLA
"பார்ட்டோனெல்லா நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtjqja9a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment