செம்மல் மதிப்பாய்வு

cemmal matippāyvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேவையானபோது மட்டும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் மதிப்பாய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் ஒரு நிரலாக்க நுட்பம். மிகப் பெரிய அட்டவணைகள் மற்றும் பட்டியல்கள் போன்ற தரவு கட்டமைப்புகளை சரியான நேரத்தில் திறன்மிக்க முறையில் கையாள்வதற்கு மடி மதிப்பாய்வு முறை உதவுகிறது — lazy evaluation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மடி மதிப்பாய்வு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 837)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vszzdmpj/

தமிழ்
“செம்மல் மதிப்பாய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vszzdmpj/
APA
Oliyon Research. (2026). செம்மல் மதிப்பாய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vszzdmpj/
MLA
"செம்மல் மதிப்பாய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vszzdmpj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment