உருகு இழை
uruku iḻai
பொருள்கள் · Senses
1.
உருகு இழை என்பது 37% ஈயம், 63% வெள்ளீயம் கொண்ட உலோகக் கலவை ஆகும். அதிக மின்தடையும், குறைந்த உருகு நிலையும் கொண்டது. மின் சுற்றில் தவறுதலான மின் இணைப்பு ஏற்படும்போது அதிக மின்னோட்டம் பாய்ந்து, உருகு இழை உருகி, இணைப்பு துண்டிக்கப்படும். இதனால் பயன்படுத்தப்படும் சாதனம் பாதுகாக்கப்படும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vsxssw7b/
தமிழ்“உருகு இழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vsxssw7b/APA
Oliyon Research. (2026). உருகு இழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vsxssw7b/MLA
"உருகு இழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vsxssw7b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment