கொழுநீர் மண்டலம்

koḻunīr maṇṭalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருதி மண்டலத்தின் ஒரு பகுதி தனித்து இயங்காதது. கொழுநீர் நுண்ணுகிகள், குழாய்கள், முண்டுகள் ஆகியவற்றிலானது. இறுதியாகக் குழாய்கள் வழியாக இதயத்தின் சிரைப் பகுதியை அடைவது — lymphatic system
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 253)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vsjz2rcr/

தமிழ்
“கொழுநீர் மண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vsjz2rcr/
APA
Oliyon Research. (2026). கொழுநீர் மண்டலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vsjz2rcr/
MLA
"கொழுநீர் மண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vsjz2rcr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment