அர் ரஹ்மான்
ar rahmāṉ
பொருள்கள் · Senses
1.
அளவற்ற அருளாளன்
— Most Merciful
அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.
2.
இன்னும் அர்ரஹ்மானுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் "அர்ரஹ்மான் என்பவன் யார்? நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?" என்று கேட்கிறார்கள்; இன்னும், இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது. (ஜான் டிரஸ்ட்)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vsf2whse/
தமிழ்“அர் ரஹ்மான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vsf2whse/APA
Oliyon Research. (2026). அர் ரஹ்மான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vsf2whse/MLA
"அர் ரஹ்மான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vsf2whse/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment