கருமம்

karumam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரு + அம் = இருள் சூழ்ந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருமம்)
2.
செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருமம்)
3.
வினைப்பயன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருமம்)
4.
தொழில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருமம்)
5.
வேதசம்மதமான சடங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருமம்)
6.
கடமைச் செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருமம்)
7.
உத்தரகிரியை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருமம்)
8.
(இலக்கணம்) செயப்படுபொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருமம்)
9.
வெப்பம், செய்கை,கிரியை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 115)
10.
தொழில்,செயல்,(குறள் 266, 467, 505, 578, 818, 1021).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 105)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vrwuxhe7/

தமிழ்
“கருமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vrwuxhe7/
APA
Oliyon Research. (2026). கருமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vrwuxhe7/
MLA
"கருமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vrwuxhe7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment