பட்டவருத்தனம்

paṭṭavaruttaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரசயானை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டவருத்தனம்)
2.
குதிரைச் சாதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டவருத்தனம்)
3.
பார்ப்பனருள் ஒரு சாரார் இடும் நெற்றிக்குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டவருத்தனம்)
4.
மறைவின்றிப் பேசுபவர் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டவருத்தனம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vrkk38jn/

தமிழ்
“பட்டவருத்தனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vrkk38jn/
APA
Oliyon Research. (2026). பட்டவருத்தனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vrkk38jn/
MLA
"பட்டவருத்தனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vrkk38jn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment