வானவெளி பயணம்

vāṉaveḷi payaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானவெளிக்கலம் வாயிலாகப் புவியைச் சுற்றியும் திங்களைச் சுற்றியும் நடை பெறும் செலவு. மனிதன் புவி யைச் சுற்றியுள்ளான். திங்களில் காலடி எடுத்து வைத்துள்ளான். கருவி நிலாக்கள் செவ்வாய் முதலிய கோள்களை ஆராய்த்துள்ளன. கனவாய் இருந்த வான வெளிப் பயணம் இன்று நன வாகியுள்ளது. (ப.து.) — space travel
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 409)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vr78tg9f/

தமிழ்
“வானவெளி பயணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vr78tg9f/
APA
Oliyon Research. (2026). வானவெளி பயணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vr78tg9f/
MLA
"வானவெளி பயணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vr78tg9f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment