எதிர்ப்புத்தூண்டி

etirpputtūṇṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாதக நிலைகளில் உயிர் எதிர்ப்புப் பொருளைத் தூண்டும் புரத மூலக்கூறு. இது ஒரு குறிப்பிட்ட எதிர்த் துலங்கல், குச்சியங்கள், நச்சியங்கள் மூலம் உடலுக்கு வருவது. எ-டு. டிவேக் எதிர்ப்புத் தூண்டிகள். பா. antibody — antigen
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 31)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vr6tk9f2/

தமிழ்
“எதிர்ப்புத்தூண்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vr6tk9f2/
APA
Oliyon Research. (2026). எதிர்ப்புத்தூண்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vr6tk9f2/
MLA
"எதிர்ப்புத்தூண்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vr6tk9f2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment