மீ

mī
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீ 1) மேலிடம், 2) ஏற்றம், 3) மேன்மை, 4) வானம், 5) செருக்கு, 6) மினுமினுப்பு, 7)) மலை .
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீ)
2.
ஆகாயம், உயர்ச்சி, மேன்மை, மேலிடம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 336)
3.
உயர்வு, (குறள் 386).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 187)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vqygze3h/

தமிழ்
“மீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqygze3h/
APA
Oliyon Research. (2026). மீ. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vqygze3h/
MLA
"மீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqygze3h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment