உருக்குறிபாடு

urukkuṟipāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைக்காட்சிப் பெறுவியில் பெறப்படும் அல்லது தொலைக் காட்சிப் புகைப்படப் பெட்டியில் உண்டாக்கப்படும் மின்குறிபாடு. ஒளி பரப்புச் செய்யப்பட வேண்டிய உருவிலுள்ள ஒளி யிலும் நிறத்திலும் உள்ள மாறு பாட்டோடு தொடர்புடையது — video signal
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 460)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vqxzfn8c/

தமிழ்
“உருக்குறிபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqxzfn8c/
APA
Oliyon Research. (2026). உருக்குறிபாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vqxzfn8c/
MLA
"உருக்குறிபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqxzfn8c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment