செங்கற் சட்டுவம்

ceṅkaṟ caṭṭuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாந்துக் கலவையை எடுத்து சுவரில் பூசுவதற்குப் பயன்படக்கூடிய தட்டையான முக்கோண வடிவச் சட்டுவக்கரண்டி. இது சாந்துச் சட்டுவத்தைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கும் — brick trowel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 117)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vqrw7fkb/

தமிழ்
“செங்கற் சட்டுவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqrw7fkb/
APA
Oliyon Research. (2026). செங்கற் சட்டுவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vqrw7fkb/
MLA
"செங்கற் சட்டுவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqrw7fkb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment