புற ஊதா ஒளி

puṟa ūtā oḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பார்க்கக்கூடிய ஒளியைவிட சிறியதான ஆனால் எக்ஸ் கதிர்களைவிட நீண்ட கதிர்களைக் கொண்ட ஒளி. அழிக்கக்கூடிய ப்ராமில் (Prom) எழுதப்பட்ட தரவுகள் அல்லது நிரல்களை அழிக்கப்பயன்படுத்தப்படுவது. ஈப்ராமை அழிப்பதற்கு, ப்ராம் நிரல் தொடர்கள் மூலம் மீண்டும் நிரல்தொடர் அமைக்க முடியும் unary operator : ஓருறுப்பு இயக்கி : எதிர்மறைபோன்ற ஒரே ஒரு கூறினைக் கொண்டுள்ள கணித இயக்கி. — ultraviolet light
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1496)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vqj2g2qz/

தமிழ்
“புற ஊதா ஒளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqj2g2qz/
APA
Oliyon Research. (2026). புற ஊதா ஒளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vqj2g2qz/
MLA
"புற ஊதா ஒளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqj2g2qz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment