காப்புப் பொருள்

kāppup poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலில் வெப்பம் பாயாமல் பாதுகாப்புச் செய்கிற ஒரு பொருள் — insulation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: காப்பிடல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 585)
2.
சேம மின்கலங்களில் அமில மின்பகுப்பான்கள் சிந்தாமல் தடுப்பதற்காக மின்முனைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினாலான, அமிலத்தை எதிர்க்கக் கூடிய, மின்கடத்தாத கூட்டுப் பொருள் — sealing compound
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 550)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vq7t3pqd/

தமிழ்
“காப்புப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vq7t3pqd/
APA
Oliyon Research. (2026). காப்புப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vq7t3pqd/
MLA
"காப்புப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vq7t3pqd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment