வளைப்பு
vaḷaippu
பொருள்கள் · Senses
1.
வளைக்கை
2.
வளைவு
3.
சூழ்கை
வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன் ( பெரியாழ். 5, 1, 5)
4.
முற்றுகையிடுகை
சேனையை வளைப்புறப் போக்கி ( மீட்சி.139)
5.
குடியிருப்பிடம்
6.
சிறை
வளைபினூடு நிற்கு நற்குணத்தினாரை ( மண். 12)
7.
காவல்
பெருவளைப்பிட்டுக் காத்தகற்பிது ( 2077)
8.
உழவுச் சால் ()
9.
வளப்பு
10.
தடை, மதில், வளைத்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vpt22dud/
தமிழ்“வளைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vpt22dud/APA
Oliyon Research. (2026). வளைப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vpt22dud/MLA
"வளைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vpt22dud/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment