பன்னுதல்

paṉṉutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பஞ்செஃகுதல்
பன்னலம் பஞ்சிக்குன்றம் (சீவக சிந்தாமணி2274)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பன்னுதல்)
2.
ஆராய்ந்து செய்தல்
நீயனைய பொன்னே பன்னுகோலம் (திருக்கோ122)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பன்னுதல்)
3.
புகழ்தல்
என்னாவினாற் பன்ன வெம்பிரான் வருக (திருவாசகம்)5, 99)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பன்னுதல்)
4.
பேசுதல்
பன்னியிரக்கும் (கம்பராமாயணம்கைகே41)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பன்னுதல்)
5.
வாசித்தல்
ஒலை வாங்கி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பன்னுதல்)
6.
சொல்லுதல், ஆராய்தல், தேர்தல், நெருங்குதல், பின்னுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 281)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vpnmbe64/

தமிழ்
“பன்னுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vpnmbe64/
APA
Oliyon Research. (2026). பன்னுதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/vpnmbe64/
MLA
"பன்னுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vpnmbe64/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment