வட்டுச்செய்தி இடையிணைப்பு

vaṭṭucceyti iṭaiyiṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பன்முகவட்டு இயக்கிகளுக்கு தரவுகளைப் பரவச்செய்தல். இயக்கிகளின் ஊடே எண்மிகள் அல்லது வட்டக்கூறுகள் மூலம் தரவுகள் இடையிணைப்பு செய்யப்படுகின்றன — disk striping
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 459)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vp6tb57b/

தமிழ்
“வட்டுச்செய்தி இடையிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vp6tb57b/
APA
Oliyon Research. (2026). வட்டுச்செய்தி இடையிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vp6tb57b/
MLA
"வட்டுச்செய்தி இடையிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vp6tb57b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment