குறியீட்டு எழுத்துரு

kuṟiyīṭṭu eḻutturu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறப்புவகை எழுத்துரு. வழக்கமான எழுத்துகள், நிறுத்தற்குறிகள், எண்களுக்குப் பதிலாக சிறப்பு அடையாளங்களைக் கொண்டிருக்கும். கணித அறிவியல், மொழியியல் குறியீடுகள், பிறமொழி எழுத்துகள் இருப்பதுண்டு — symbol font
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1408)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vnt5z3sb/

தமிழ்
“குறியீட்டு எழுத்துரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vnt5z3sb/
APA
Oliyon Research. (2026). குறியீட்டு எழுத்துரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vnt5z3sb/
MLA
"குறியீட்டு எழுத்துரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vnt5z3sb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment