மருங்கு

maruṅku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பக்கம் = பக்கவாட்டு — side, body
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருங்கு)
2.
உடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருங்கு)
3.
இடை,செல்வம், குலம், நூல், தாட்சண்யம், கூறு, வடிவு, பக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 325)
4.
கிளை, சுற்றம், (குறள் 526).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vnmaxkdc/

தமிழ்
“மருங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vnmaxkdc/
APA
Oliyon Research. (2026). மருங்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/vnmaxkdc/
MLA
"மருங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vnmaxkdc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment