புளோரைட்

puḷōraiṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கனிப்பொருள் வகையின் கலவைகளில் ஒன்று, சிலசமயம் குடிநீரில் அயம் கலந்திருக்கிறது. இந்த அயம் எலும்பின் கட்டமைப்புடன் ஒருங்கிணைந்து விட்டால், பல் சொத்தைக்கு எதிராகப் பாதுகாப்பு ஏற்படுகிறது. இந்த அயம் அளவு அதிகமாகிவிட்டால், பல் கோளாறு உண்டாகிறது. இதைத் தடுக்கக் குடிநீரில் ஃபுளோரைட் சேர்க்கப்படுகிறது — fluoride
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 469)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vn9fzvmp/

தமிழ்
“புளோரைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vn9fzvmp/
APA
Oliyon Research. (2026). புளோரைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vn9fzvmp/
MLA
"புளோரைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vn9fzvmp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment