கற்பூரம்
kaṟpūram
பொருள்கள் · Senses
1.
வாசனைத் தன்மையுடையது.
2.
மருந்தாகவும், பூச்சிகள் விரட்டியாகவும், கோவிகளிலும் பயன்படுகிறது.
3.
வயிற்று உப்புசம் அகற்றும் மருந்தாகப் பயன்படுகிறது இருமல் மருந்துகளில் கற்பூரம் கலந்த அபினிக் கரைசலாகச் சேர்க்கப்படுகிறது. கற்பூர எண்ணெய் நோவகற்றுவதற்கு வெளிப்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது.
— camphor
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vmuyjbxp/
தமிழ்“கற்பூரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vmuyjbxp/APA
Oliyon Research. (2026). கற்பூரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vmuyjbxp/MLA
"கற்பூரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vmuyjbxp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment