எக்ஸா

eksā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குவின்டில்லியனை (1018) குறிக்கும் முன்னொட்டுச் சொல். கணினிச் செயல்பாட்டில் (இரும எண் முறையில் அமைந்த), எக்ஸா என்னும் சொல் 1, 152, 921, 504, 606, 846, 976 என்ற மதிப்பைக் குறிக்கிறது. இது 260 ஆகும். ஏறத்தாழ ஒரு குவின் டில்லியனுக்குச் சமம். — exa
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இஎக்ஸ்ஏ · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 550)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vmm98ekc/

தமிழ்
“எக்ஸா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vmm98ekc/
APA
Oliyon Research. (2026). எக்ஸா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vmm98ekc/
MLA
"எக்ஸா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vmm98ekc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment