{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vmm98ekc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vmm98ekc/", "kind": "word", "headword": "எக்ஸா", "romanization": "eksā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:30.503416+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குவின்டில்லியனை (1018) குறிக்கும் முன்னொட்டுச் சொல். கணினிச் செயல்பாட்டில் (இரும எண் முறையில் அமைந்த), எக்ஸா என்னும் சொல் 1, 152, 921, 504, 606, 846, 976 என்ற மதிப்பைக் குறிக்கிறது. இது 260 ஆகும். ஏறத்தாழ ஒரு குவின் டில்லியனுக்குச் சமம்.", "needs_definition": false, "gloss_en": "exa", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இஎக்ஸ்ஏ"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 550"}]}}