பரதந்திரம்

paratantiram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறரைச் சார்ந்திருப்பது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரதந்திரம்)
2.
சுதந்தரமின்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 273)
3.
பிறன் வயமுற்று அவனைத் தலைமையாகக் கொண்டு நிற்றல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vkmh5hwz/

தமிழ்
“பரதந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkmh5hwz/
APA
Oliyon Research. (2026). பரதந்திரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vkmh5hwz/
MLA
"பரதந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkmh5hwz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment