விபக்கம்

vipakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எதிர்க்கட்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (விபக்கம்)
2.
எதிரிடையான கொள்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விபக்கம்)
3.
அனுமான உறுப்புள் துணிபொருள் இல்லா இடம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விபக்கம்)
4.
பிரதிகூலமான பக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 383)
5.
எதிரிடையான கொள்கை. அனுமான உறுப்பில்துணி பொருள் இல்லாத இடம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vkj7cjxh/

தமிழ்
“விபக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkj7cjxh/
APA
Oliyon Research. (2026). விபக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vkj7cjxh/
MLA
"விபக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkj7cjxh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment