ஆயன்

āyaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடையன்; ஆடு, மாடுகளை மேய்ப்பவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆயன்)
2.
ஆயர் வேட்டுவ ராடூஉத் திணைப்பெயர் (தொல். பொ. 21).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆயன்)
3.
இடையன் (குறள் 1228).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 43)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vk6krk37/

தமிழ்
“ஆயன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vk6krk37/
APA
Oliyon Research. (2026). ஆயன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vk6krk37/
MLA
"ஆயன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vk6krk37/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment