மருத்துவர்

maruttuvar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மருத்துவச் சிகிச்சை செய்ய பயிற்சி பெற்ற நபர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருத்துவர்)
2.
குணப்படுத்துவதில் நிபுணர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருத்துவர்)
3.
பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பேரறிஞர் பட்டம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருத்துவர்)
4.
அச்சவினி தேவர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 325)
5.
மருத்துவத்தில் தகுதி பெற்றவர் — physician
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 852)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vk46ttkn/

தமிழ்
“மருத்துவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vk46ttkn/
APA
Oliyon Research. (2026). மருத்துவர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vk46ttkn/
MLA
"மருத்துவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vk46ttkn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment