உபதேசி

upatēci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உபதேசம் செய்பவர்; போதகர்; ஆசிரியர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபதேசி)
2.
உபதேசிக்கப்பெறுபவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபதேசி)
3.
உபதேசம் செய்; போதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபதேசி)
4.
அறிவுரை கூறு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபதேசி)
5.
மந்திரோபதேசம் செய். உபதேசித்த சித்தியை (திருவிளை. அட்டமா. 29)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபதேசி)
6.
இரகசியமாக இணங்கக் கூறு. சம்மதிக்கச் செய். அவள் அவனுக்கு உபதேசித்துவிட்டாள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபதேசி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vjsmke3j/

தமிழ்
“உபதேசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vjsmke3j/
APA
Oliyon Research. (2026). உபதேசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vjsmke3j/
MLA
"உபதேசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vjsmke3j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment