துகளறு போதக்கட்டளை
tukaḷaṟu pōtakkaṭṭaḷai
பொருள்கள் · Senses
1.
இது சைவசித்தாந்த கருத்தைக் கூறும் நூல். இதில் பதி, பசு, பாசங்களின் இயல்புகள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இதனைச் சீர்காழி சிற்றம்பல நாடிகளின் சீடர்களில் ஒருவர் செய்துள்ளார். இது உரைநடையால் ஆனது. இந்நூலாசிரியர் தமது அஞ்ஞானத்தைத் தம் ஞானாசிரியர் போக்கி அருளிய திறத்தைச் சிறப்பாக எடுத்து மொழிந்துள்ளார். காலம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vjenvbwc/
தமிழ்“துகளறு போதக்கட்டளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vjenvbwc/APA
Oliyon Research. (2026). துகளறு போதக்கட்டளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vjenvbwc/MLA
"துகளறு போதக்கட்டளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vjenvbwc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment