{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vjenvbwc/", "data": {"id": "vjenvbwc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vjenvbwc/", "kind": "word", "headword": "துகளறு போதக்கட்டளை", "romanization": "tukaḷaṟu pōtakkaṭṭaḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:59.920166+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது சைவசித்தாந்த கருத்தைக் கூறும் நூல். இதில் பதி, பசு, பாசங்களின் இயல்புகள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இதனைச் சீர்காழி சிற்றம்பல நாடிகளின் சீடர்களில் ஒருவர் செய்துள்ளார். இது உரைநடையால் ஆனது. இந்நூலாசிரியர் தமது அஞ்ஞானத்தைத் தம் ஞானாசிரியர் போக்கி அருளிய திறத்தைச் சிறப்பாக எடுத்து மொழிந்துள்ளார். காலம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 518"}]}}