மூத்தல்

mūttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதுமையுறுதல்
தமியண் மூத்தற்று ( 1007)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூத்தல்)
2.
முடிதல்
மூவாமுதலா வுலகம் ( 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூத்தல்)
3.
கேடுறுதல்
மதிலெய்த மூவாச் சிலை முதல்வர்க்கு ( 936, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூத்தல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vjdpmw9n/

தமிழ்
“மூத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vjdpmw9n/
APA
Oliyon Research. (2026). மூத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vjdpmw9n/
MLA
"மூத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vjdpmw9n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment