கூர்

kūr
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகுதி — excess, sharp, cusps
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்)
2.
கூர்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்)
3.
கூர்நுனி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்)
4.
சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்)
5.
இலையின் நடுநரம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்)
6.
கதிர்க்கூர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்)
7.
காரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்)
8.
சிறந்த
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்)
9.
மிக்க
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்)
10.
குத்துப் பாடான பேச்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்)
11.
சிறப்பு, நுனி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 146)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vgd64azz/

தமிழ்
“கூர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vgd64azz/
APA
Oliyon Research. (2026). கூர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/vgd64azz/
MLA
"கூர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vgd64azz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment