அணிமா
aṇimā
பொருள்கள் · Senses
1.
அட்டமாசித்திகளில் முதல் திறன் அணிமா
— First among the eight Ashtama Siddhis, Convert the body to a tiny proportion and hide the presence, Convert the physical body like an atom
2.
உடலைப் பஞசினும் ஒய்யதாக மாற்றி பிறர் கண்களுக்குத் தோன்றாது மறைத்தல்
3.
அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்
4.
அணுப்போல் ஆகும் எண்வகைச் சித்துக்களில் ஒன்று
5.
எண்வகைச் சித்திகளில் ஒன்று. மக்கள் நடுவில் இருந்து கொண்டே, அவர் தம் கண்களுக்குப்புலப்படாது இருத்தல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vg7j5fwb/
தமிழ்“அணிமா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vg7j5fwb/APA
Oliyon Research. (2026). அணிமா. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/vg7j5fwb/MLA
"அணிமா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vg7j5fwb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment