கீழுதல்
kīḻutal
பொருள்கள் · Senses
1.
கீழ்தல்
2.
கிழித்தல்---பழம் விழுந்து . . . பஃறாமரை கீழும் ( 249)
3.
பிளத்தல்---உறுகால் வரைகீழ்ந்தென ( 1157).
4.
சிதைத்தல்--- கிழ மையைக் கீழ்ந்திடா நட்பு ( 801).
5.
தோண்டுதல்---வேரொடுங் கீழ்ந்து வௌவி ({} 2727)
6.
மீறுதல்---தாய்வார்த்தை கீழாத வாண்மை ( 21, 19)
7.
கோடுகிழித்தல்
8.
பறியுண்ணுதல்---மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென ( சீய. 144).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vfe32ydh/
தமிழ்“கீழுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vfe32ydh/APA
Oliyon Research. (2026). கீழுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vfe32ydh/MLA
"கீழுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vfe32ydh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment