பொது இணையக் கோப்பு முறைமை

potu iṇaiyak kōppu muṟaimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வெப் நெட்வொர்க் என்னும் கோப்பு முறைமைக்குப் போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்வைத்த தர வரையறை. இணையம் மற்றும் அக இணையக் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கோப்பு முறைமை ஆகும் — Common Internet File System
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 286)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vf75pw8m/

தமிழ்
“பொது இணையக் கோப்பு முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vf75pw8m/
APA
Oliyon Research. (2026). பொது இணையக் கோப்பு முறைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vf75pw8m/
MLA
"பொது இணையக் கோப்பு முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vf75pw8m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment