பஞ்சவாசம்

pañcavācam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐந்து மணப்பொருள்களான ஏலம் , தக்கோலம் , இலவங்கம் , சாதிக்காய் , கருப்பூரம் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சவாசம்)
2.
ஐந்து வகையான வாசனைப்பொருள்கள், அவை, ஏலம், கர்ப்பூரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 265)
3.
கற்பூரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 426)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/veshwjcr/

தமிழ்
“பஞ்சவாசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/veshwjcr/
APA
Oliyon Research. (2026). பஞ்சவாசம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/veshwjcr/
MLA
"பஞ்சவாசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/veshwjcr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment