பிற்காலித்தல்
piṟkālittal
பொருள்கள் · Senses
1.
பிற்படுதல்
விந்தியாரணியம் பிற்காலித்து ( 227)
2.
பின்வாங்குதல்
பிரதிபட்சத்தைக்கண்டால் பிற்காலியாத தோள்வலியையுடிடயவன் ( திருப்பா.18, பக்.169)
3.
தாமதித்தல்
திருவழுந்தூரில் பிற்காலித்து நிற்கக்கூடும் ( திருநெடுந். 26, வ்யா. பக். 228)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/veqcd6ma/
தமிழ்“பிற்காலித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/veqcd6ma/APA
Oliyon Research. (2026). பிற்காலித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/veqcd6ma/MLA
"பிற்காலித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/veqcd6ma/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment