ரேம் இடைமாற்றகம்

rēm iṭaimāṟṟakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ரேம் (RAM) நினைவகத்திலிருந்து தரவுவை எடுக்கவும் பதியவும் கணினியால் பயன்படுத்தப்படும் இடைமாற்று நினைவகம் (cache memory). கணினியால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்ற தரவு கூறுகள், இடைமாற்று நினைவகத்தில் இருத்தி வைக்கப்படுகின்றன. வட்டுப்போன்ற துணை நிலைச் சேமிப்பகத்தில் தரவுவை அணுகுவதைவிட மிக வேகமாக அணுகமுடியும் — RAM cache
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1208)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/veb2s7xw/

தமிழ்
“ரேம் இடைமாற்றகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/veb2s7xw/
APA
Oliyon Research. (2026). ரேம் இடைமாற்றகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/veb2s7xw/
MLA
"ரேம் இடைமாற்றகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/veb2s7xw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment