{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "veb2s7xw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/veb2s7xw/", "kind": "word", "headword": "ரேம் இடைமாற்றகம்", "romanization": "rēm iṭaimāṟṟakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.973771+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ரேம் (RAM) நினைவகத்திலிருந்து தரவுவை எடுக்கவும் பதியவும் கணினியால் பயன்படுத்தப்படும் இடைமாற்று நினைவகம் (cache memory). கணினியால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்ற தரவு கூறுகள், இடைமாற்று நினைவகத்தில் இருத்தி வைக்கப்படுகின்றன. வட்டுப்போன்ற துணை நிலைச் சேமிப்பகத்தில் தரவுவை அணுகுவதைவிட மிக வேகமாக அணுகமுடியும்", "needs_definition": false, "gloss_en": "RAM cache", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1208"}]}}