பதின்மம் தசமம்
patiṉmam tacamam
பொருள்கள் · Senses
1.
பதின்மானம் பதின்மக் குறிமானத்தில் பயன்படுத்தப்படும் 0 முதல் 9 வரையிலான இலக்கம். பதின்மக் குறிமானத்தைக் (ஆதாரம் 10) கையாளும் போது, '0' முதல் 9 வரையிலான (பத்துக்கு ஒன்று குறைவு) இலக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதே போன்று 6 -ஐ ஆதாரமாகக் கொண்ட குறிமானத்தில் '0' முதல் 5 முதல் வரையிலான (ஆறைவிட ஒன்று குறைந்த) எண்களையும், ஈரிலக்கக் குறி மானத்தில் (ஆதாரம் 1) 0 முதல் 1 வரைமட்டும் பயன்படுத்துகிறோம்
— decimal
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vcym32cf/
தமிழ்“பதின்மம் தசமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcym32cf/APA
Oliyon Research. (2026). பதின்மம் தசமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vcym32cf/MLA
"பதின்மம் தசமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcym32cf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment