கட்டளை இடை யகம்

kaṭṭaḷai iṭai yakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயனாளர் பதிந்துள்ள கட்ட ளைகள் வைத்திருக்கும் நினைவகத் திலுள்ள ஒரு பகுதி. பயனாளர் மீண்டும் கட்டளைகளை முழுவதும் தட்டச்சு செய்யாமல், கட்டளை களை மீண்டும் பயன்படுத்த உதவும். ஏதாவது பிழையிருந்தால் திருத்த வும், சிலவற்றை மாற்றவும், கட்டளைகளை நீக்கவும், பழைய கட்டளைகளின்ப ட்டியலைப் பெறவும் உதவும் — command buffer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vcx28776/

தமிழ்
“கட்டளை இடை யகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcx28776/
APA
Oliyon Research. (2026). கட்டளை இடை யகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vcx28776/
MLA
"கட்டளை இடை யகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcx28776/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment